Ponniyin Selvan

பொன்னியின் செல்வன்


இலட்சக்கணக்கான தமிழ் வாசகர்கள் நெஞ்சில் என்றும் இளமையோடு குடிகொண்டிருக்கும் வரலாற்று காவியம் அமரர் கல்கியின்     

   "பொன்னியின் செல்வன் "

https://img.huffingtonpost.com/asset/5cfa2d312400002c0f859d68.jpeg?cache=U1h4PRnDeu&ops=crop_0_0_1429_915,scalefit_630_noupscale



இக்கதை  1950 எழுதியது அனால் இன்றும் அதாவது 2019 பேசக்கூடும் ஒரு காவியம்  .பாகம் 1 மட்டுமே படித்திருந்தாலும்  என்னை பெரிதும் ஈர்த்த கதை மிகவும் வலிமையான பெண் கதாபாத்திரம்கொண்டது  .இதில் கல்கி அவர்கள் விளக்கி  இருக்கும் ஆடித்திருநாள் ஒரு அற்புதமான விளக்கம் மீண்டும் அக்காலத்துக்கு சென்றுவிடலாம்  என்று தோன்றும்.

 இதிலே நீங்கள் என்னை FOLLOW  செய்யலாம்

கதை நாயகன் :ஹீரோ introduction  வீர நாராயண ஏறி மேல பிரயாணம் செய்து கொண்டிருந்தான் .அவன் வாணர் குலத்தை சேர்ந்தவன்  பெயர் வல்லவராயன் வந்தியத்தேவன்.பாவம் நம் கதை நாயகன் செல்லும்  இடம் எல்லாம்  பிரச்சனை .


ஆழ்வார் கடியேன் சைவ துவேஷி நம் கதை நாயகனுக்கு அடிக்கடி தொல்லை குடுக்கும் கதாபாத்திரத்தில் இவரும்  ஒருவர்.இவரை யூகித்து பார்த்தால் (புத்தகங்களில் யூகிக்க  மட்டுமே  முடியும்  )சாமி  படத்தில் வரும் விவேக் ஞாபகம் வரும் பின் குறிப்பு(எனக்கு மட்டுமே)


ஆதித்ய கரிகாலன்  மாபெரும் வீரன் தனது இளம் வயதிலேயே போர் புரிந்தவன் .சுந்தர  சோழர் புதல்வன் குந்தவை பிராட்டியின் தமயன் .தன்னுடைய பனிரெண்டாம் பிராயத்தில் நந்தினி எனும் பெண்ணை காதலித்து அவளை  திருமணம் செய்யமுடியாமல் போயிற்று.

 நந்தினி இவளுக்கு  பற்பல instagram fan  following உள்ளது என்பதில் எந்த ஆச்சிரியம்  இல்லை ஏனென்றால் அழகோ அழகு  அவள் பேரழுகு .புத்தகத்தில் பாதி அவள் அழகை பற்றி தான் கூறும் .கதையில் மிகவும் ஆபத்தானவள் என்று நினைக்குறேன் .

வானதி மிகவும் அப்பாவி குணம் படைத்தவள்  அக்கா அக்கா என்று குந்தவி உடனே இருப்பாள் .அப்பப்போ மயங்கவும்  செய்வாள் .இளவரசர் அருள் மொழி வர்மன் மேல் காதல் கொண்டவள் .
குந்தவை  அழகும் அறிவும் சேர்த்த பெண் .சோழ இளவரசர் அருள்மொழி வர்மன்,ஆதித்திய கரிகாலனின் தமக்கை ஆவாள் .இராஜ்யத்துக்கு தேவையான சில அறிவுரையும் கூறுவாள் .பொன்னியின் செல்வதில் குந்தவை கதாபாத்திரம்  மிகவும் முக்கியமானது .
இன்றும் ஏன்  இதை படம் ஆகவில்லை என்று வருத்தப்படவைக்கும் புத்தகம் .

Comments

  1. Hope you all liked.comment down ur valuable suggestion

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Books